எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

 கொச்சி விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானம் விபத்து

அபுதாபியில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்ப்பாராத விதமாக விமானம்

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 4:08 am

DIN

கொச்சி: அபுதாபியில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்ப்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

அபுதாபியில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் 102 பயணிகளுடன் கொச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX452 விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கி வாகன நிறுத்துமிடம் நெருங்கி கொண்டிருந்தபோது எதிர்ப்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது.

இதில், விமானத்தில் பயணம் செய்த 102 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்ட்டு வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த

விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.