பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டம்: தொடர் விடுமுறையால் பாதிக்கப்படும் வங்கி சேவை
பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வெள்ளியன்று நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாகவும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் வங்கி சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.










