கருணைக் கொலை செய்து விடுங்கள்: திருநங்கை விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை!
தொடர்ந்து விமான சேவைத்துறையில் வேலை மறுக்கப்படுவதால் கருணைக் கொலை செய்து விடுங்கள்என்று தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை விமானப் பணிப்பெண் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.










