ஆதார் தகவல் கசிவைத் தடுக்க வருகிறது புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை!
ஆதார் அட்டை தொடர்பான விவரங்கள் பாதுகாப்பற்ற நிலையிலிருப்பதாக எழுந்துள்ள குற்றசாட்டினைத் தொடர்ந்து, புதிய விர்ச்சுவல் அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.









