கார்த்தி சிதம்பரம் மீதான 'லுக் அவுட்' நோட்டீஸ் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட விவகாரம் குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றம்.







