சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மிளகாய் பொடித் தூவிய கும்பலின் சதி முறியடிப்பு

சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயன்ற கும்பலின் சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.
சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மிளகாய் பொடித் தூவிய கும்பலின் சதி முறியடிப்பு
Updated on
1 min read


ஸ்ரீநகர்: சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயன்ற கும்பலின் சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஹும்ஹமா என்ற பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்க சதித் திட்டம் தீட்டிய 3 பேர் கொண்ட கும்பல், அவர்கள் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினர்.

எனினும், ஆயுதங்களை பாதுகாப்பதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீரத்துடன் செயல்பட்டதால், தங்கள் திட்டம் பலிக்காது என்று அறிந்த சமூக விரோத கும்பல், அங்கிருந்து தப்பியோடியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com