மும்பை: நாளை முதல் ஜூன் 12ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மும்பையின் உட்பட கடற்கரைப் பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்குப் பருவ மழை மத்திய அரபிக்கடல் மற்றும் மகாராஷ்ராவில் தீவிரமாகும் என்றும், கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளி, கோவா, மகாரர்ஷ்டிராவின் பல பகுதிகளில் ஜூன் 10ம் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் மிகக் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.
ஜூன் 12ம் தேதிக்குப் பிறகு இப்பகுதிகளில் மழை அளவு படிப்படியாகக் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


