தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் சூடாக பதில்!
காங்கிரஸ் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியினை விமர்சனம் செய்து ராகுல் காந்தி பேசியது தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.









