அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கர்நாடக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் சித்தராமையா

கர்நாடக ஆளுநரை இன்று மாலை 4 மணிக்கு  முதல்வர் சித்தராமையா சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :15 மே 2018, 9:39 am


பெங்களூரு: கர்நாடக ஆளுநரை இன்று மாலை 4 மணிக்கு  முதல்வர் சித்தராமையா சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மதசார்பற்ற ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை இன்று மாலை முதல்வர் சித்தராமையா சந்திக்க உள்ளார். அவரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.