பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

குஜராத் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை

குஜராத் தலைமைச் செயலகத்தில் சிறுத்தை நுழைந்த விடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :5 நவம்பர் 2018, 3:10 pm IST

குஜராத் தலைமைச் செயலகத்தில் சிறுத்தை நுழைந்த விடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம், காந்திநகரில் அம்மாநில தலைமைச்செயலகம் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 2 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

அதில் சிறுத்தை தலைமைச் செயலகத்தின் முன்பக்க உள்ள இரும்புக் கதவின் கீழ்பகுதி வழியாக உள்ளே நுழைகிறது. இதையடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட காவலர்கள் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பாக கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் யாரும் தலைமைச் செயலகத்திற்குள் இன்று அனுமதிக்கப்படவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.