இந்தியாவின் கலாசார அங்கமாகத் திகழ்கிறது அறிவியல்!: ராம்நாத் கோவிந்த்
"இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கமாக அறிவியல் திகழ்கிறது' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நினைவுப் பரிசாக மரக்கன்று வழங்கிய மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன். உடன், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி








