மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
தில்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்துக்கு சென்று, அவரது குடும்ப உறுப்பினர்களை மோடி சந்தித்துப் பேசினார். சிறிது நேரம் அவர்களுடன் அவர் கலந்துரையாடவும் செய்தார்.
இந்த சந்திப்புத் தொடர்பாக சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், வாஜ்பாய் குடும்ப உறுப்பினர்களுடன் தாம் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் மோடி வெளியிட்டிருந்தார். தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் கடந்த மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், தில்லியில் முழு அரசு மரியாதையுடன் கடந்த மாதம் 17ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயிலில் நிஜரூப தரிசனம்!

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

