பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் 5 கோடி: கேரள கன்னியாஸ்திரி சகோதரருக்கு ஆசை காட்டும் பேராயர்
தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி தருவதாக, பாதிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரியின் சகோதரருக்கு பேராயர் பிராங்க்கோ ஆசை காட்டுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.










