மெட்ரோ ரயில் முன் குதித்து தந்தை தற்கொலை: வீட்டில் மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை
தந்தை மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், தனது மகளுடன் தாய் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தில்லி புறநகர்ப் பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.










