விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோதலில் அமெரிக்க ராணுவ வீரர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் நேட்டோ தலைமையிலான..

News image
Updated On :23 டிசம்பர் 2019, 8:43 am

IANS

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் நேட்டோ  படையைச் சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ராணுவ வீரர் உயிரிழைந்தையடுத்து, அமெரிக்க ராணுவ கொள்கையின் படி உயிரிழந்த ராணுவ வீரரின் எந்த தகவலும்  இதுவரை வெளியிடப்படவில்லை.

குந்தூஸ் மாகாணத்தின் சஹார் தாரா மாவட்டத்தில் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்காவின் நேட்டோ படைகள் மீது கிளர்ச்சியாளர்களின் ஐ.இ.டி. வெடிகுண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.  

சஹ்ர் தாரா மாவட்டத்தின் ஹாஜி சஃபர்பாய் பகுதியில் சோதனை நடத்த முயன்ற அமெரிக்க படையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இதன் விளைவாக ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.  மற்றொரு ராணுவ வீரர் பலத்த காயமடைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.