பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சோனியாவை நேரில் அழைக்கிறார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக தான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை, ஹேமந்த் சோரன் இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.


புது தில்லி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக தான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை, ஹேமந்த் சோரன் இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.
புது தில்லி வருகை தரும் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
அதே சமயம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...