மக்களவைத் தேர்தலில் கூட்டணி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் அகிலேஷ் - மாயாவதி
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் சனிக்கிழமை கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்து தங்களது தேர்தல் கூட்டணியை அதிக









