நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உலகின் எந்த அரசும் செய்யாத இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்: ராகுல் வாக்குறுதி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான திட்டம் கொண்டுவரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.










