ராணுவ வீரர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? மோடிக்கு மம்தா கேள்வி
ராணுவ வீரர்களின் சடலத்தை வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.








