கருணாநிதியுடன் நான் பணியாற்றியது பெரும் பொக்கிஷம்: முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு!
கருணாநிதியுடன் நான் பணியாற்றியது பெரும் பொக்கிஷம் என முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் முதல்வா் கருணாநிதியுடன் ச.தங்கவேலு.
(கோப்புப் படம்)









