‘மிஷன் சக்தி’ தொடர்பான மோடியின் அறிவிப்பு தேர்தல் விதிமீறலா?: ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
‘மிஷன் சக்தி’ திட்டத்தின் வெற்றி தொடர்பாக புதனன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு தேர்தல் விதிமீறலா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.










