எதிர்க்கட்சிகள் சொல்வது போலச் செய்தால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும்: தேர்தல் ஆணையம்
எதிர்க்கட்சிகளின் கோரியுள்ளபடி வாக்குப்பதிவு இயந்திரங்களில் 50% ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு நடைமுறைகளை அமல் செய்தால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும்...










