இந்த மாவட்டங்களுக்கு மட்டும் ராகுலும், பிரியங்காவும் செல்லாதது ஏன்? கேட்கிறார் கேஜ்ரிவால்
பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி நேரடியாக மோதும் மாவட்டங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசங்களுக்கு ராகுலும், பிரியங்காவும் பிரசாரத்துக்கு செல்லாதது ஏன் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.







