ஹிந்து தீவிரவாதி பேச்சு: கமல் மீது வழக்குப் பதிய தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மனு.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சு தொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும், அக்கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாரதிய ஜனதா..








