அனைவரின் கவனமும் உச்ச நீதிமன்றம் அளிக்கவுள்ள அயோத்தி தீர்ப்பை எதிர்நோக்கி! இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு!!
அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று அளிக்கவுள்ள தீர்ப்பை எதிர்நோக்கியே அனைவரது கவனமும் இருக்கிறது.











