அயோத்தி வெற்றிக்காக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்!
அயோத்தி வழக்கில் வெற்றி கிடைத்துள்ள இந்த நேரத்தில் அசோக் சிங்கலை நினைவு கூர்வதுடன், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிஉள்ளார்.










