நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது: கதிர் ஆனந்த் உட்பட 4 எம்.பி.க்கள் பதவியேற்பு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது





