உடல் பருமன், எடை குறைவு: ஊத்தாப்பம் முதல் உப்புமா வரை யூனிசெஃப் சொல்லும் அறிவுரை!
இந்தியாவில் உடல் பருமன், எடை குறைவு, சத்துக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு எந்தவிதமான உணவுகளை வழங்கலாம் என்று யுனிசெஃப் நிறுவனம் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

uppuma









