சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஜாா்க்கண்ட் முதல் கட்ட தோ்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :30 நவம்பர் 2019, 3:01 am

DIN

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், மொத்தம் 189 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 18,01,356 பெண்கள் உள்பட 37,83,055 போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். 

Story image

இந்நிலையில், சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்துச் செல்கின்றனர்.

நக்ஸல்கள் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலம் என்பதால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.