வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பிரதமருடனான சந்திப்பின்போது மேற்கு வங்க பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்:  மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியை  புதன்கிழமை சந்திக்கும்போது மேற்கு வங்கத்தின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசுவேன் என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி

News image
Updated On :17 செப்டம்பர் 2019, 8:13 pm

DIN


பிரதமர் மோடியை  புதன்கிழமை சந்திக்கும்போது மேற்கு வங்கத்தின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசுவேன் என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
தில்லி புறப்படுவதற்கு முன்பு கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என பெயர் மாற்றும் விவகாரம், பொதுத் துறை வங்கிகளை இணைத்தது, பிஎஸ்என்எல், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசிப்பேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.