சட்டப்பிரிவு 370 ரத்து: கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான விவகாரங்கள் குறித்து கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தாரிகமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோப்புப்படம்









