ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என்ற தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்








