கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது

காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:25 pm

DIN

காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் காவல்துறையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை அவர்கள் கைது செய்தனர். 

கைதான நபர் முகமது முசாஃபர் வோத்போராவையைச் சேர்ந்தவர் என்பதும் ஜெய்ஷ்-ஏ-முகமது எனும் பயங்கரவாத அமைப்புக்கு அவர் உதவிகளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.