அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ம.பி.: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவருக்கு கரோனா

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 12:31 pm


மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இந்தூரில் இருந்து ஜபல்பூரில் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அதில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரும் சிறைச்சாலையின் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஜபல்பூரில் மாவட்ட ஆட்சியர் பாரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.