புணே: கரோனா அதிகம் பரவி வரும் மகாராஷ்டிர மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்ற காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றிய சுமார் 200 பேரைப் பிடித்து சாலையில் அமர வைத்து மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

புணேவின் சுவர்கடே பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வந்த பொதுமக்களைப் பிடித்த காவல்துறையினர், சாலையில் 4 மணி நேரம் அமர வைத்து தண்டனை வழங்கியுள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


