ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது: பிரியங்கா காந்தி
அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, கலாசாரம், சகோதரத்துவம் கொண்டது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.









