காலியாக உள்ள முதுநிலை மருத்துவ சேர்க்கை இடம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள 3,373 இடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


புது தில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள 3,373 இடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொகுப்பில் காலியாக இருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 3,373 மாணவர் சேர்க்கை இடங்களை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பக் கோரிய மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...