அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னை - அந்தமான் நிகோபார் தீவுகள் இடையே அதிவேக இணையசேவை திட்டத்தை அர்ப்பணித்தார் பிரதமர்

சென்னை - அந்தமான் நிகோபர் தீவுகள் இடையே ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதிப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 

News image
பிரதமர் மோடி
Updated On :10 ஆகஸ்ட் 2020, 5:52 am

DIN

சென்னை - அந்தமான் நிகோபர் தீவுகள் இடையே ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதிப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 

அந்தமான்-நிகோபாா் தீவுகளில் அதிவேக இணையசேவை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு 2,300 கி.மீ.., தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை வடம் பதிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதிவேக தொலைத்தொடா்பு இணையச் சேவை திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 

இத்ததிட்டன் மூலம் அந்தமான், நிகோபர் பகுதிகளுக்கு அதிவிரைவு இணையதள வசதி கிடைக்கும் என்றும் அதிநவீன இணையதள வசதியால் அந்தமானில் சுற்றுலாத்துறை மேம்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.