வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மகாராஷ்டிரம்: 24 மணி நேரத்தில் 294 காவலர்களுக்கு கரோனா; 3 காவலர்கள் பலி

நாட்டிலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 294 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 காவலர்கள் பலியாகியுள்ளனர்.

News image

மகாராஷ்டிரம்: 24 மணி நேரத்தில் 294 காவலர்களுக்கு கரோனா; 3 காவலர்கள் பலி

Updated On :12 ஆகஸ்ட் 2020, 9:23 am

PTI


மும்பை: நாட்டிலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 294 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 காவலர்கள் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை காவல்துறை உயர் அதிகாரிகள் 11 பேர் உள்பட 121 காவலர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இன்று புதிதாக 294 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த காவலர்களின் எண்ணிக்கை 11,392 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,187 பேர் குணமடைந்துள்ளனர். 2,084 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.