இந்திய நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை நாட்டின் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் இந்திய சுதந்திர தினத்திற்கு பிரத்யேகமாக கவன ஈர்ப்பு சித்தரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது.
கூகுள் வெளியிட்டுள்ள சித்திரத்தில் பல்வேறு இந்திய இசைக்கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் இந்தச் சித்திரத்தில் 6 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியச் சூழலில் பயன்படுத்தப்பட்டு வரும் டுட்டாரி, ஷெஹ்னாய், வீணை, சாரங்கி மற்றும் பன்சூரி உள்ளிட்ட பல பிரபலமான நாட்டுப்புற கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தச் சித்திரத்தை மும்பையைச் சேர்ந்தக் கலைஞர் சச்சின் கானேகர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின், “சுதந்திர தினம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம், ஒரு கலைஞனாக என்னைப் பொறுத்தவரை, இது உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறது. எனது சுதந்திரத்திற்காக கனவு கண்ட மற்றும் அதற்காக போராடிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துரந்தர் - 2 படத்தில் பிரதமரின் காட்சிகள்!

திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்!
பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,953 புள்ளிகள் சரிவு! காரணம் என்ன?
அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு இலவச விமான டிக்கெட், ரூ. 2.40 லட்சம் ரொக்கம்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

