நாடாளுமன்ற வளாகக் கட்டடத்தில் தீ விபத்து
தில்லியில் நாடாளுமன்ற வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தில்லியில் நாடாளுமன்ற வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தின் 6ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அறிந்து 5 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான பணிகள் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டத்தில்தான் முக்கியமான கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...