மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவல் துறையில் ஒழுக்கக்கேடானவர்களா? புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்

​தெலங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

News image
ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் (கோப்புப்படம்)
Updated On :18 ஆகஸ்ட் 2020, 2:19 pm

DIN


தெலங்கானாவில், பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சந்தர் குமார் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தத் தகவலை ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இத்துடன் அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது:

"காவல் துறையினர் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது. 9490616555 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்குத் தகவல் தெரிவியுங்கள். காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளைக் கண்டறிய எங்களுக்கு உதவுங்கள்." என்று தெரிவித்துள்ளார் அஞ்சனி குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.