தில்லியில் இன்று புதிதாக 3,734 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், தில்லியில் ஒரேநாளில் 75,230 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 3734 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 5,82,058 ஆக உயா்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 29,120 போ் சிகிச்சையில் இருந்தனா். அதேவேளையில், நோய்த் தொற்றுக்கு மேலும் 82 போ் உயிரிழந்தனர். இதன்மூலம், நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 9424 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று ஒரேநாளில் 4834 குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 5,43,514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கட்டுப்படுத்தப்பட் பகுதி 5759 ஆக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில் 79 போ் போட்டி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும்: குளித்தலை திமுக வேட்பாளா் உறுதி

கரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

திருமானூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


