சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்தநாளையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்தநாளையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இது குறித்து தனது சுட்டுரையில் பிரதமா் மோடி குறிப்பிட்டிருந்ததாவது:
சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் அவரை ஆசிர்வதிப்பாராக என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...