ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் நீம்ரானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து
Updated On :14 டிசம்பர் 2020, 6:17 am

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் நீம்ரானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சில மணி நேரமாக தொடர்ந்து தீ பற்றி எரிந்து வருகிறது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...