எரிவாயு உள்கட்டமைப்பில் ரூ.4.50 லட்சம் கோடி முதலீட்டுத் திட்டம்: பிரதான்
நாட்டில் வரும் 2024-ஆம் ஆண்டு வரையில் எரிவாயு கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக 6,000 கோடி டாலரை (ரூ.4.50 லட்சம் கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.









