வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேளாண் சட்டங்கள் குறித்து தோமர் தமிழில் கடிதம்: பிரதமர் பகிர்வு

​புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தமிழில் எழுதியுள்ள கடிதத்தைப் படிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2020, 4:55 pm

DIN


புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தமிழில் எழுதியுள்ள கடிதத்தைப் படிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 24-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் வேளாண் துறை அமைச்சர் தோமர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில் விவசாயிகளுக்கான வாக்குறுதிகளையும் தோமர் அளித்துள்ளார்.

தோமரின் இந்தக் கடிதத்தை அனைவரும் படிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தமிழில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரின் கடிதம்: https://bit.ly/3pkM1Fh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.