புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் இன்று ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு

​தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 803 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 டிசம்பர் 2020, 1:58 pm

DIN


தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 803 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,17,808 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,669 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 27 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,98,249 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 10,304 ஆக உயர்ந்துள்ளது.

9,255 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தில்லியில் இன்று 62,440 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 10 நாள்கள் தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.59 சதவிகிதமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.