நிர்பயா வழக்கில் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியைப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி
நிர்பயா வழக்கில், நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









