தபஸ் பவுலின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது: மம்தா பானர்ஜி
வங்காளச் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தபஸ் பால். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டபோது "வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்" என்று கூறினார்.


வங்காளச் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் தபஸ் பால். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டபோது "வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்" என்று கூறினார்.
"அவர் பெங்காலி சினிமாவின் சூப்பர் ஸ்டார்" என்று ட்விட்டரில் இரங்கல் செய்தியில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இரண்டு முறை மக்களவை உறுப்பினர் மற்றும் இரண்டு கால மாநில சட்டமன்ற உறுப்பினராக அவரது பங்கை நினைவு கூர்ந்தார்.
"தபஸ் இரண்டு முறை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக மக்களுக்கு சேவை செய்தார். அவரை மிகவும் இழக்கிறோம். அவரது மனைவி நந்தினி, மகள் சோஹினி மற்றும் அவரது பல ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று அவர் கூறினார்.
61 வயதான நடிகர்-அரசியல்வாதி மும்பை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...